உள்ளூர் செய்திகள்

 17 சவரன் பறிமுதல்

திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதி, கோவில் வழி பகுதியில் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் ஜெயசீலன் தலைமையில் வாகன தணிக்கை செய்தனர். அவ்வழியாக வந்த தனியார் பஸ்சில் சோதனை செய்தனர். தேனியை சேர்ந்த விஜய், 29 என்பவர், உரிய ஆவணங்கள் இல்லாமல், 10 சவரன் நகையும் மற்றும் அதே பஸ்சில் இருந்த திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டை சேர்ந்த சதீஷ், 35 என்பவரிடம், ஏழு சவரன் நகை இருப்பது தெரிந்து. பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை