மேலும் செய்திகள்
கஞ்சா கடத்திய பெண்ணுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை
23-Jun-2026
நல்லுார் அடுத்த முத்தணம்பாளையம் பகுதியில் 2025 ஜூனில் நடந்த ஆய்வில், உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த கபீர் ஹோசன், 36 மற்றும் கோகோன், 47 என, இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கு விசாரணை, திருப்பூர் 2வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நடந்தது. இருவருக்கும், தலா, இரண்டு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி கனகராஜ் தீர்ப்பளித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில், வக்கீல் பூமதி ஆஜரானார்.
23-Jun-2026