உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மொபைல் போன் பறிப்பு சிறுவர்  உட்பட 5 பேர் கைது

மொபைல் போன் பறிப்பு சிறுவர்  உட்பட 5 பேர் கைது

திருப்பூர்: திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காட்டை சேர்ந்தவர் நவீன் ராஜேஷ், 23. நேற்று முன்தினம் குளத்துப்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் நண்பருடன் மது அருந்தினார். வெளியே வந்த போது, போதையில் இருந்த வாலிபரிடம், இரண்டு சிறுவர்கள் உட்பட, ஐந்து பேர் கொண்ட கும்பல், மொபைல் போன், ஏ.டி.எம்., கார்டை பறித்து தப்பி சென்றனர். வழக்கு பதிந்து, 17 வயது சிறுவர்கள் மூன்று பேர், ரித்விக்குமார், 23, நவீன்குமார், 20 என ஐந்து பேரை திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி