வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இப்பிடி நுழைந்து பின்னர் கோவில்களுக்கு அருகில் மசூதி கட்டுவதும் நூற்றண்டு காலமாக நாம் பின்பற்றி வரும் வணக்கம், வழக்கம் எல்லாவற்றையும் மாற்ற முயல்வதும் அப்பப்பா இந்த பெருகிவரும் புழுக்களை தடுக்க முடியாதா, முருகா
இது என்ன பெரிசு. சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் எதிரிலுள்ள ஜெய்நகர் பார்க் தெருவில் சென்று பாருங்கள், இங்கு முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கிறார்கள், அவர்களில் வங்கதேசத்தினர் அதிகமாக கண்களுக்கு தென்படுகின்றனர். இவர்களுக்கு தமிழும் தெரியவில்லை, இந்தியும் தெரியவில்லை, வெறும் வங்காளமொழி மட்டுமே பேசுகிறார்கள். தங்களுக்கு தெரிந்த ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு சென்னையில் வேலையில் சேர்ந்துள்ளனர் போல் தெரிகிறது. ஐடி கார்ட் அணிந்து கொண்டு டூவீலரில் ஆண்களும் பெண்களும் செல்வதை நான் என் கண்ணால் கண்டுள்ளேன். அங்கு போலீஸ் ஒரு ரெய்ட் நடத்தினால் நிறையப்பேர் பிடிபட வாய்ப்புள்ளது.
இது எல்லா நகரிலும் நடக்கிறது என்று தெரிகிறது...ஆனால் நடவடிக்கை ?
இதையும் அஸ்ஸாம் மாநில முதல்வர் சொல்லித்தான் தெரிய வருகிறது . கோர் கோர் .. கும்ப கர்ணன் தூக்கத்தில் .. அரசு
மேலும் செய்திகள்
சட்ட விரோதமாக தங்கிய 10 வங்கதேசத்தினர் கைது
05-Jan-2025