உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 750 போலீசார் பாதுகாப்பு

750 போலீசார் பாதுகாப்பு

துணை முதல்வர் உதயநிதி வருகையை முன்னிட்டு, திருப்பூர் போலீஸ் கமிஷனர் லட்சுமி தலைமையில் துணை கமிஷனர்கள் சுஜாதா, யாதவ் கிரிஷ் அசோக், கூடுதல் துணை கமிஷனர், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உட்பட, 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். முக்கிய சந்திப்புகளில் ஆயுதப்படை, ஊர்க்காவல் படை, டிராபிக் வார்டன்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை