தெரு நாய் கடித்து கன்று பலி
ஊத்துக்குளி: ஊத்துக்குளி, சர்க்கார் கத்தாங்கண்ணி கிராமம் பாப்பம்பாளையத்தில் செல்லமுத்து என்பவரின் தோட்டத்தில் நுழைந்த நாய்கள் கன்றுக்குட்டி ஒன்றை கடித்து கொன்றது. இதுதொடர்பாக கால்நடை துறை, ஊத்துக்குளி போலீசார் விசாரிக்கின்றனர்.