உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அக்னிவீர் திட்ட விழிப்புணர்வு

 அக்னிவீர் திட்ட விழிப்புணர்வு

அவிநாசி: அவிநாசி அரசு கல்லுாரியின் வேலை வாய்ப்பு மையம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், மாணவர்களுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. வேலைவாய்ப்பு அலுவலர் பேராசிரியர் அருண் வரவேற்றார். கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) ஹேமலதா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக விங் கமாண்டர் ராகுல்குமார் பங்கேற்று 'அக்னிவீர்' திட்டம் குறித்து மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார். ராணுவ வீரர்கள் அருண்குமார் மற்றும் அமித் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ