மேலும் செய்திகள்
கடற்கரை பகுதியில் கனஜோராக நடக்கும் கடத்தல்!
12-Jan-2025
திருப்பூர்: நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'விடாமுயற்சி' திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகிறது.அஜித் ரசிகர் தவ்பிக் ராஜா என்பவர் கூறுகையில், ''ஓராண்டு, இரண்டு ஆண்டு இடைவெளியில் நடிகர் அஜித் படம் வெளிவந்தால் கூட, ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. அவரது திரைப்படத்தில் சமூகத்துக்கும், இளைஞர்களுக்கான ஒரு ஆழமான அறிவுரையை, அழுத்தமாக பதிவு செய்து விடுகிறார்; ஒரு கலைஞனுக்கான சமூக பொறுப்பு என்பது இதுதான். அந்த வகையில், 'விடாமுயற்சி' படம், சிறப்பாக இருக்கும் என, நம்புகிறோம்,'' என்றார். திருப்பூரில் உள்ள திரையரங்குகளில் இப்படத்திற்கான டிக்கெட்கள் மளமளவென 'புக்' ஆகியுள்ளன.
12-Jan-2025