உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இணைந்த மாற்று கட்சியினர்

இணைந்த மாற்று கட்சியினர்

அனுப்பர்பாளையம்; தி.மு.க.,வில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சி 15 வேலம் பாளையம் கட்சியின் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது.திருப்பூர் வடக்கு மாநகரத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தினேஷ் குமார், வடக்கு மாநகர பொறுப்பாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். மாநகராட்சி மண்டல தலைவர் உமாமகேஸ்வரி, தி.மு.க., வடக்கு மாநகர பொருளாளர் சரவணன், பகுதி செயலாளர் ஜோதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ