கண்காணிப்பு அலுவலர் நியமனம்
திருப்பூர் : கண்காணிப்பு அலுவலர் தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் வளர்ச்சிப் பணிகள் நிலை குறித்தும் உரிய ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.அவ்வகையில் திருப்பூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலராக தற்போது நிர்மல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.