உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசி பள்ளி முன்னாள் மாணவர் அறக்கட்டளை புதிய நிர்வாகிகள்

அவிநாசி பள்ளி முன்னாள் மாணவர் அறக்கட்டளை புதிய நிர்வாகிகள்

அவிநாசி; அவிநாசி சேவூர் ரோட்டில் உள்ள கொங்கு கலையரங்கில் அவிநாசி அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் கல்வி அறக்கட்டளை மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. துணைத் தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். செயலாளர் நடராஜன், பொருளாளர் கணேஷ், செயற்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, ராசப்பன், பழனிச்சாமி, சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அறக்கட்டளை புதிய பொறுப்பாளர்கள் தேர்வு நடைபெற்றது. அதில் தலைவராக சுப்பிரமணியன், செயலாளராக ஆடிட்டர் ராயப்பன், பொருளாளராக நல்லசாமி உள்ளிட்டோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி