உள்ளூர் செய்திகள்

 சைக்கிள் பயணம்

திருப்பூர் ரைடர்ஸ் கிளப், திருப்பூர் லேடீஸ் சர்க்கிள் சார்பில், மகளிர் தினத்தையொட்டி நேற்று காலேஜ் ரோட்டில் இருந்து வஞ்சிபாளையம் வரை என, 15 கிலோ மீட்டர் துாரம் சைக்கிள் பயணம் மேற்கொள்ளப்பட்டது. மகளிர் தங்கள் உடலை பேணி காக்க சைக்கிள் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை