உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பா.ஜ., நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

பா.ஜ., நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

உடுமலை; உடுமலை எஸ்.வி., புரத்தில், பா.ஜ., ஒன்றிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது.திருப்பூர் தெற்கு மாவட்டம், உடுமலை கிழக்கு, மேற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் நடந்த நிகழ்ச்சியில், முன்னாள் ஒன்றிய தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மோகனபிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.உடுமலை கிழக்கு, மேற்கு ஒன்றியத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். கிளை அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றினர். கிழக்கு, மேற்கு ஒன்றிய தலைவர் லோகேஷ்குமார் நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ