உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொப்பரை உற்பத்தி முடங்கியது

கொப்பரை உற்பத்தி முடங்கியது

காங்கயம், பொங்கலுார், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் கொப்பரை உற்பத்தி அதிக அளவில் நடக்கிறது. பெரும்பாலும் வெளியூரை சேர்ந்த தொழிலாளர்களே வேலை பார்த்து வருகின்றனர். இந்த ஆண்டு முன்கூட்டியே தொடர் மழை பெய்யத் துவங்கியுள்ளது. கொப்பரை உற்பத்தி செய்ய முடியாமல் உலர் கள உரிமையாளர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளதால் அதில் வேலை செய்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு தற்காலிக வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை