மேலும் செய்திகள்
ரூ. 33.97 லட்சத்துக்கு தேங்காய், கொப்பரை ஏலம்
18-Sep-2024
சத்தியமங்கலம்: தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 4,377 காய்கள் வரத்தாகின. ஒரு கிலோ அதிகபட்சம், 35.60 ரூபாய்; குறைந்தபட்சம், 20.10 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 21.89 குவிண்டால் தேய்காய், 93,749 ரூபாய்க்கு ஏலம் போனது.
18-Sep-2024