உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / சீமான் மீது எஸ்.பி.,யிடம் புகார்

சீமான் மீது எஸ்.பி.,யிடம் புகார்

திருப்பூர்; இந்திய மாதர் தேசிய சம்மேளன திருப்பூர் மாவட்ட குழு செயலாளர் நதியா தலைமையில் அவ்மைப்பினர் நேற்று, எஸ்.பி., யிடம் அளித்த புகார் மனு: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவிநாசி, ரிதன்யா தற்கொலை சம்பவம் தொடர்பாக பேசிய போது, பெண்கள் அமைப்புகள் மற்றும் முற்போக்கு அமைப்புகள், மாதர் சங்கங்கள் குறித்து மிகவும் தரக்குறைவாக குறிப்பிட்டுள்ளார்.இது போல பெண்களையும், மகளிர் அமைப்புகளையும் தரக்குறைவாக பேசி, விமர்சித்து வருகிறார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி