உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 283 நாளுக்கு பின் கொரோனா பாதிப்பு

283 நாளுக்கு பின் கொரோனா பாதிப்பு

திருப்பூர் : கடந்த, 15ம் தேதி, திருப்பூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மாவட்டத்தில் 283 நாளுக்குப் பின் கொரோனா பாதிப்பு மீண்டும் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர் விரைவில் குணமடைந்து விடுவார்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை