மேலும் செய்திகள்
ரூ.11.78 லட்சம் பருத்தி ஏலம்
10-Oct-2024
அவிநாசி; அவிநாசி வேளாண்மை கூட்டுறவு விற்பனை ஏல சங்கத்தில் பருத்தி ஏலம் நேற்று நடைபெற்றது. இதில், ஆர்.சி.ஹெச்., ரகம் குறைந்தபட்சமாக 6,500 ரூபாய்க்கும், அதிகபட்சமாக, 7,889 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 15.56 மெ.டன் பருத்தி, 9 லட்சத்து 62 ஆயிரத்தி 232 ரூபாய்க்கு ஏல வர்த்தகம் நடைபெற்றதாக, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
10-Oct-2024