மேலும் செய்திகள்
நாளை மின் நிறுத்த பகுதிகள்
24-Nov-2024
அனுப்பர்பாளையம் : இந்திய கம்யூ கட்சியின், திருப்பூர் போயம்பாளையம் கிளைக் கூட்டம் நடந்தது. போயம்பாளையம் பகுதியில் பல இடங்களில் சாலைகள் மிக மோசமாக உள்ளன. சாலைகளை சரி செய்யாவிட்டால் பொதுமக்களை திரட்டி இரண்டாவது மண்டல அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்து வது என முடிவு செய்யப்பட்டது.
24-Nov-2024