உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / டென்னிகாய்ட் போட்டி; ஜெயந்தி பள்ளி சிறப்பு

டென்னிகாய்ட் போட்டி; ஜெயந்தி பள்ளி சிறப்பு

திருப்பூர்; சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையே டென்னிகாய்ட் போட்டியில், அருள்புரம் ஜெயந்தி பப்ளிக் பள்ளி மாணவியர் பங்கேற்றனர். இதில், 12 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவில் லக்ஷனா, மேகவர்ஷினி 3ம் இடம்; 14 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் தனுசியா 3ம் இடம்; 16 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் தீபஜோதி 2ம் இடம்; இரட்டையர் பிரிவில் தீபஜோதி, தீட்சிதா 2ம் இடம்; 19 வயதுக்குட்பட்ட ஒற்றையர் பிரிவில் சம்ரித வர்ஷினி 2ம் இடம்; இரட்டையர் பிரிவில் சம்ரித வர்ஷினி, தனிஷ்கா முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்றோரை பள்ளி தாளாளர் கிருஷ்ணன், சைனிக் பள்ளி கமாண்டன்ட் குரூப் கேப்டன் நடராஜ், முதல்வர் மலர்விழி, உடற்கல்வி ஆசிரியர்கள் வினோத், கோமதி உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை