மேலும் செய்திகள்
பேரிடர் கால மீட்பு பணி; விழிப்புணர்வு ஒத்திகை
15-Oct-2024
அவிநாசி தாலுகா அலுவலகத்தில் அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையின் சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை தாசில்தார் சந்திரசேகரன், டி.எஸ்.பி., சிவகுமார், பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், தீயணைப்பு துறை இன்ஸ்பெக்டர் நவீந்திரன் உள்ளிட்டோர் முன்னிலையில் நடந்தது. அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் தீயணைப்பு நிலையத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாட்டிக் கொண்டவர்களை மீட்க பயிற்சி பெற்ற வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர் என தாசில்தார், தீயணைப்பு நிலைய இன்ஸ்பெக்டர் ஆகியோர் தெரிவித்தனர்.
15-Oct-2024