உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராமசபை கூட்டத்தில் மரக்கன்று வினியோகம்

கிராமசபை கூட்டத்தில் மரக்கன்று வினியோகம்

அனுப்பர்பாளையம் : தொரவலுார் ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் மரக்கன்று வழங்கப்பட்டது. துாய்மை பணியாளர்கள் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை