மேலும் செய்திகள்
அ.தி.மு.க., செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம்
22-Oct-2024
திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று பாண்டியன் நகர், வேலம்பாளையம், அண்ணா காலனி, கொங்கு நகர் ஆகிய நான்கு பகுதி கிளைகள் சார்பாக நடைபெற்றது. தொகுதி பார்வையாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ், வடக்கு மாநகர செயலாளர் தினேஷ்குமார் மற்றும் பகுதி கிளை செயலாளர்கள் முன்னிலை வகித்தனர்.வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியில் முழுமையாக ஈடுபட வேண்டும். பூத்களில் முழுமையாகப் பணியாற்ற வேண்டும்; இப்பணியில் அன்றாட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.தேர்தல் ெவற்றியைக் குறிக்கோளாகக் கொண்டு, பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
22-Oct-2024