உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஊழியர் போராட்டம்த.வெ.க. ஆதரவு

 ஊழியர் போராட்டம்த.வெ.க. ஆதரவு

திருப்பூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி சத்துணவு பணியாளர்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தி வருகின்றனர். த.வெ.க. திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் தலைமையில், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் நேரில் சென்று, அவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை