மேலும் செய்திகள்
'தெரியாத' வேகத்தடை; சரியும் வாகனங்கள்
10-Mar-2025
அனுப்பர்பாளையம்; சங்கரன்கோவிலை சேர்ந்தவர் பழனி முருகன், 36; திருப்பூர் அடுத்த மங்கலம் மின்வாரிய பிரிவு அலுவலகத்தில் கேங்மேனாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் 15 வேலம் பாளையம் மின் வாரிய துணை மின் நிலையத்தில் உள்ள மின் கம்பத்தில் பணியாற்றி உள்ளார்.திடீரென மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்தார்.தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 15 வேலம் பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Mar-2025