உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

புது ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் மாணவ, மாணவியர் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.திருப்பூர், எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் இளங்கலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான கவுன்சிலிங் நேற்று துவங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ