உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அம்மனுக்கு நித்திய பூஜை

அம்மனுக்கு நித்திய பூஜை

உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவிலில் உள்ள மூர்த்திகளுக்கு, நாள்தோறும் இரண்டு கால பூஜைகள் நடந்து வருகிறது. காலை 6:00 மணிக்கு, திருவனந்தல், காலை 7:30 மணிக்கு கால சந்தி, பகல் 11:00 மணிக்கு உச்சி கால பூஜை, மாலை 5:00 மணிக்கு சாயரட்சை, இரவு 7:00 மணிக்கு அர்த்தசாம பூஜைகளும் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் அம்மனுக்கு இரண்டு கால அபிேஷக பூஜைகள் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ