உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாயிகள் மகிழ்ச்சி

விவசாயிகள் மகிழ்ச்சி

பொங்கலுார்; கடந்த வைகாசி பட் டத்தில் கணிசமான விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்துள்ளனர். கோடை மழை சரியாக பெய்யாமல் ஏமாற்றம் அடைந்தனர்.ஆனால், இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக பருவ மழை நன்றாக பெய்துள்ளது. இதனால், மஞ்சள் பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்துள்ளது.மஞ்சள் ஒரு குவிண்டால் (100 கிலோ) அதிகபட்சமாக, 15 ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது. பல ஆண்டுகளாக விலை சரிவை சந்தித்து வந்த விவசாயிகளுக்கு மஞ்சள் விலை உயர்வு, பருவமழை கை கொடுத்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை