உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீத்தடுப்பு விழிப்புணர்வு

தீத்தடுப்பு விழிப்புணர்வு

அவிநாசி; அவிநாசி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையம் சார்பில், சேவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தீத்தடுப்பு ஒத்திகை மற்றும் பேரிடர் கால மீட்பு பணி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இன்ஸ்பெக்டர் நவீந்திரன் தலைமைவகித்தார். மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !