மேலும் செய்திகள்
ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் தேர்த்திருவிழா
13-Mar-2025
அவிநாசி; அவிநாசி ஒன்றியம், செம்பியநல்லுார் ஊராட்சி, வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா, 2ம் தேதி தொடங்கியது. 10ம் தேதி பந்தம் கட்டி ஆடுதல், படைக்கலம் எடுத்தல், அம்மை அழைத்தல், மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், கம்பம் கங்கையில் விடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 11ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா, அம்மன் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகளுடன் பூச்சாட்டு விழா நடைபெறுகிறது.
13-Mar-2025