மேலும் செய்திகள்
கண் பரிசோதனை ஆலோசனை முகாம்
18-Mar-2025
திருப்பூர்; திருப்பூர் அருகே உகாயனுார் ஊராட்சி பல்லவராயன்பாளையத்தில் உள்ள, ஸ்ரீ ராம்சந்த்ரா மிஷன் வைர விழா பூங்கா வளாகத்தில், இலவச மருத்துவ ஆலோசனை மையம் நாளை (13ம் தேதி) முதல் செயல்படவுள்ளது.இம்மையம், வாரத்தின் ஏழு நாட்களும், காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை செயல்படும். மருத்துவர் குழுவினர் வாயிலாக மருத்துவ ஆலோசனைகள், சிகிச்சை, மருந்து, மாத்திரை இவை அனைத்தும், எந்தவித கட்டணமும் இல்லாமல் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.சுற்றுப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த இலவச மருத்துவ சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். முதன்முறையாக வருவோர் மட்டும் பதிவுக்கட்டணம், 50 ரூபாய் செலுத்தி தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
18-Mar-2025