பனியன் நிறுவனங்களுக்கான பர்னிச்சர் டைனமிக் பாலா இண்டஸ்ட்ரி சிறப்பு
தி ருப்பூரில் இயங்கும் முன்னணி பனியன் நிறுவனங்களுக்கு தேவையான, பர்னிச்சர் வகைகளை வழங்கி வருகிறது, 'டைனமிக் பாலா' இண்டஸ்ட்ரி. பெருமாநல்லுாரில் இயங்கும், 'டைனமிக் பாலா' இண்டஸ்ட்ரியின் நிர்வாக இயக்குனர் பாலதீபக் கூறியதாவது: பனியன் நிறுவனங்கள், பல்வேறு தொழிற்சாலைகள், பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு தேவையான இரும்பு பர்னிச்சர் வகைகளை உற்பத்தி செய்து கொடுத்து வருகிறோம். எலக்ட்ரிக்கல் பேனல்களையும் தரமாக செய்து கொடுக்கிறோம். நிறுவனங்களுக்கு தேவையான, 'லே கட்டிங்' டேபிள், 'லைன் புரடக் ஷன் டேபிள்', செக்கிங் டேபிள், டைனிங் டேபிள், அயர்னிங் சென்டர், கட்டிங் டேபிள்கள், ஸ்டோரேஜ் ரேக்குகள், பீடிங் டேபிள்கள், மெஷின் லிப்டிங் டிராலி, கட் பண்டல் டிராலி, குழந்தைகளுக்கான பெஞ்ச் -டெஸ்க், புக் ரேக், கட்டில்கள் என, அனைத்து பர்னிச்சர்களும், ஆர்டரின் பேரில் தேவையான அளவில் செய்து கொடுக்கிறோம்; நேரில் வந்தும் பெற்றுச்செல்லலாம். மேலும் விவரங்களுக்கு: 95435 62166, 99432 62166 என்ற எண்களில் அணுகலாம்.