மேலும் செய்திகள்
அலுவலர்கள் 'ஆப்சென்ட்' பொதுமக்கள் 'அப்செட்'
19-Nov-2024
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட எரிவாயு நுகர்வோருக்கான குறைதீர் கூட்டம் வரும் 12ம் தேதி மதியம் 3:00 மணிக்கு, கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.மாவட்ட வருவாய் அலுவலர் கார்த்திகேயன் தலைமை தாங்குகிறார். எரிவாயு முகவர்கள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.
19-Nov-2024