மேலும் செய்திகள்
கரூரில் வரும் 22ம் தேதி காஸ் குறைதீர் கூட்டம்
18-Sep-2025
திருப்பூர்; சமையல் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 24ம் தேதி நடக்கும் என்று திருப்பூர் மாவட்ட டி.ஆர்.ஓ கார்த்திகேயன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூர் மாவட்ட காஸ் நுகர்வோர்க்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும், 24ம் தேதி மாலை, 5:00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில், அறை எண்: 120ல் நடைபெறும். இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காஸ் ஏஜென்ஸி முகவர்கள், எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். காஸ் நுகர்வோரின் புகார்கள், குறைகள் இருப்பின் எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன், கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
18-Sep-2025