உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று கூடுது கிராமசபா

இன்று கூடுது கிராமசபா

இன்று கிராமசபா கூடுகிறது. கிராம மக்களுக்கு குடிநீர், தெரு விளக்கு, துாய்மை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என, அரசு வழிகாட்டுதல் வழங்கியிருக்கிறது. இந்த அத்தியாவசிய பணிகளை தவிர்த்து, கிராமங்களில் வளர்ச்சி, மேம்பாடு சார்ந்த விவாதங்கள் கிராம சபாவில் விவாதித்து, தீர்வுக்காணப்பட வேண்டும் என்பதும் அரசின் வழிகாட்டுதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ