மேலும் செய்திகள்
இன்று இனிதாக: திருப்பூர்
02-Nov-2025
n ஆன்மிகம் n மண்டல பூஜை ஸ்ரீ மங்கள விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ திரிசூலி அம்மன் கோவில், ராமச்சியம்பாளையம், மாதப்பூர், சூலுார். காலை 7:00 மணி. n ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ கருப்பராய சுவாமி, ஸ்ரீ கன்னிமார் தேவி கோவில், ஏ.வி.பி., லே-அவுட், திருமுருகன்பூண்டி. காலை 6:00 மணி. n ஸ்ரீ நீலாம்பிகை உடனமர் திருநீலகண்டேஸ்வரர் கோவில், திருநீலகண்டபுரம், திருப்பூர். காலை 6:00 மணி. n ஸ்ரீ வலம்புரி செல்வ விநாயகர் கோவில், ஓம் நாமே நாராயணா நகர், அமராவதிபாளையம், பல்லடம். காலை 6:30 மணி. n பொது n சிறப்பு நிகழ்ச்சி 'கல்வி பரவசம்' எனும் தலைப்பில், சிறப்பு நிகழ்ச்சி, ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளி, திருப்பூர். பங்கேற்பு: தன்னம்பிக்கை பேச்சாளர் கொங்கு செல்வி சாந்தாமணி. காலை 9:30 முதல் மாலை 3:00 மணி வரை. உங்களுடன் ஸ்டாலின் முகாம் உத்தமநாச்சியம்மன் கோவில் திருமண மண்டபம், தண்டகவுண்டன் புதுார், திருப்பூர். கொங்கு கலையரங்கம், தெக்கலுார், அவிநாசி. அழகு நாச்சியம்மன் திருமண மண்டபம், செங்கப்பள்ளி. காலை 10:00 மணி. ஆர்ப்பாட்டம் கோவை கல்லுாரி மாணவிக்கு நீதிகேட்டு ஆர்ப்பாட்டம், குமரன் சிலை முன், திருப்பூர். ஏற்பாடு: பா.ஜ. வடக்கு மாவட்டம், மகளிரணி. மாலை 4:00 மணி. 'டார்ச் லைட்' போராட்டம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, டார்ச் லைட் அடித்து நுாதன போராட்டம், கலெக்டர் அலுவலகம் முன், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாநில அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம். மாலை 5:00 மணி. இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல். n விளையாட்டு n மாவட்ட போட்டிகள் மாணவர் கோ - கோ போட்டி, ஏ.கே.ஆர். அகாடமி சி.பி.எஸ்.இ. பள்ளி, திருப்பூர். காலை, 10:00 மணி. n பதினான்கு வயது பிரிவு மாணவியர் கால்பந்து, விவேகானந்தா மெட்ரிக், கே.செட்டிபாளையம், திருப்பூர். காலை 9:00 மணி. n பதினான்கு வயது பிரிவு மாணவர் கால்பந்து, நஞ்சப்பா பள்ளி, திருப்பூர். n அனைத்து பிரிவு மாணவியர் கபடி போட்டி, அலகுமலை வித்யாலயா மெட்ரிக், அலகுமலை. ஏற்பாடு: பள்ளிகல்வித்துறை. காலை 10:00 மணி.
02-Nov-2025