உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மலைவாழ் மக்களுக்கு உதவி

மலைவாழ் மக்களுக்கு உதவி

உடுமலை, ; உடுமலை அருகே அமராவதிநகரில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு பொள்ளாச்சியைச் சேர்ந்த சஞ்சனா ஸ்வஸ்திக் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளையின் சார்பில் ஆடைகள் வழங்கப்பட்டன. அறக்கட்டளையின் சார்பில் 40 ஆயிரம் மதிப்புள்ள 50க்கும் மேற்பட்ட மக்களுக்கு சேலை, வேஷ்டி மற்றும் சட்டைகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் அறக்கட்டளை உறுப்பினர்கள், அப்பகுதி முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மலைவாழ் மக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ