உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஹிந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

ஹிந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

உடுமலை, ; உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவுக்கு, பொழுது போக்கு அம்சங்கள் குட்டை திடலில் அமைக்கப்படும். ஏலத்தில் சிண்டிகேட் அமைத்த நபர்கள், தனியார் இடத்தில் பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கக்கூடாது.குட்டை திடலிலேயே அனைத்து நிகழ்ச்சிகளும், திருவிழா கடைகள், பொழுது போக்கு அம்சங்கள் அமைக்க வேண்டும், என, தாலுகா அலுவலகம் முன், ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் ராஜேஸ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஹரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி