உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஹிந்து முன்னணி பயிற்சி முகாம்

ஹிந்து முன்னணி பயிற்சி முகாம்

திருமுருகன்பூண்டியில் நகர ஹிந்து முன்னணி சார்பில் ஆளுமை பண்பு பயிற்சி முகாம் நடந்தது.பூண்டி நகர தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார். துணை தலைவர் ரமேஷ், பொறுப்பாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மணிகண்டன் பேசினார். குறைந்து வரும் ஹிந்துக்கள் எண்ணிக்கை; ஹிந்து முன்னணி முன்னெடுத்து வரும் சமுதாயப் பணிகள் குறித்து பேசப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை