உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வெள்ளாடு வளர்ப்பில் வருவாய் பெற யோசனை

வெள்ளாடு வளர்ப்பில் வருவாய் பெற யோசனை

திருப்பூர்: திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கால்நடை மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், வெள்ளாடு வளர்ப்பு தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டதுஇதில், வெள்ளாடு வளர்ப்பில் உள்ள பிரச்னைகள், அவற்றை தாக்கும் நோய், அதை சரி செய்யும் தற்காப்பு முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், ஆராய்ச்சி மைய பேராசிரியர்கள் விளக்கினர்.'உரிய வழிகாட்டுதல் படி சரியான முறையில் வெள்ளாடு வளர்ப்பில் ஈடுபட்டால், கூடுதல் வருமானம் பெற முடியும்' எனவும் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகள் தங்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !