உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

திருப்பூர்:திருப்பூர் மாநகர காவல் துறையின் கே.வி.ஆர். நகர் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், சேலம் மாநகருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதேபோல், சேலம் மாநகர வடக்கு போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன், திருப்பூர் மாநகருக்கு இடமாற்றம் செய்து, மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யா பாரதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி