மேலும் செய்திகள்
காரமடையில் இன்று மனவளக்கலை பயிற்சி
09-Dec-2024
உடுமலை ; உடுமலை மன வளக்கலை மன்றம் மற்றும் அறக்கட்டளை யோகா மையம் சார்பில், சர்வதேச தியான தினத்தை முன்னிட்டு, ஏரிப்பாளையம் அறிவுத்திருக்கோவிலில் தியான நிகழ்ச்சி நடந்தது.திருநாவுக்கரசு, மனவளக்கலை மற்றும் தியானத்தின் நோக்கம் மற்றும் பயன்கள் குறித்து விளக்கினார்.மனவளக்கலை பேராசிரியர் ராஜதுரை, துரியாகீதம், தவம் நடத்தினார். இதில், தலைவர் ராஜாராம், செயலாளர் அழகேசன், பொருளாளர் சிவநேசன் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
09-Dec-2024