/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆடை உற்பத்தி சார் நிறுவனங்களுக்கும் முதலீட்டு மானியம் அவசியம் தேவை
ஆடை உற்பத்தி சார் நிறுவனங்களுக்கும் முதலீட்டு மானியம் அவசியம் தேவை
திருப்பூர், ஜூன் 27-நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.,) முதுகெலும்பாக திகழ்கின்றன. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், அரசு திட்டங்களை பெறுவதற்கு 'உத்யம்' பதிவு கட்டாயமாகிறது. நேற்று மாலை 5:00 மணி வரையிலான நிலவரப்படி, நாடுமுழுவதும் 6 கோடியே 52 லட்சத்து 7,028 குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், 'உத்யம்' இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.- இன்று( ஜூன் 27ம் தேதி) தேசிய குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தினம்.