உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துாய்மைப்பணியாளர் கவுரவிப்பு

துாய்மைப்பணியாளர் கவுரவிப்பு

அவிநாசி ஒன்றியம், தெக்கலுார் ஊராட்சியில் தூய்மை பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டு, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. ஊராட்சி தலைவர் மரகதமணி முன்னிலை வகித்தார். துணை தலைவர் பாலாமணி மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிறப்பாக பணியாற்றும் துப்புரவு ஊழியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை