உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கூலித்தொழிலாளி கைது

கூலித்தொழிலாளி கைது

காங்கேயம்:திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி உதயமூர்த்தி,29. இவர் அப்பகுதியிலுள்ள, 25 வயது பெண் ஒருவரை குளிக்கும் போது, பாத்ரூம் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளார். அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில், காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார், உதயமூர்த்தியை பெண் மானபங்கப்படுத்திய வழக்கில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை