உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 11ல் மதுக்கடைகளுக்கு லீவு

11ல் மதுக்கடைகளுக்கு லீவு

திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை: வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்திலுள்ள டாஸ்மாக் மதுக்கடைகள், பார்கள், மன மகிழ் மன்றங்கள், உண்டு விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டுவரும் மதுபான கூடங்கள், வரும், 11ம் தேதி, நாள் முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டும். மது விற்பனை நிறுத்தப்பட்டிருக்கவேண்டும். தவறினால், சம்பந்தப்பட்டோர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ