உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / லோக் அதாலத் உறுப்பினராக...

லோக் அதாலத் உறுப்பினராக...

கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை: திருப்பூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைய அறிக்கைப்படி, 'லோக் அதாலத்'துக்கு இரண்டு நிரந்தர உறுப்பினர்கள் நியமனம் செய்ய உள்ளனர். தகுதியான நபர்கள், விண்ணப்பங்களை 'தலைவர் / மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட சட்ட பணிகள் ஆணையம், முதன்மை நீதிமன்ற வளாகம், திருப்பூர்' என்ற முகவரிக்கும், வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாகவும், திருப்பூர் மாவட்டத்தில் வசிப்பவராகவும் இருக்கவேண்டும். அறிக்கை வெளியிடப்பட்ட தேதியில், இளநிலை பட்டப்படிப்பு முடித்திருக்கவேண்டும். 21 வயதுக்கு குறையாதவராகவும், 62 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்கவேண்டும். பத்து ஆண்டுகளுக்கு குறையாத அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை