மேலும் செய்திகள்
ஐயப்பன் கோவில் மண்டல பூஜை
02-Sep-2024
ஐயப்பன் கோவில் கும்பாபிேஷகம்
02-Sep-2024
பல்லடம்,: பல்லடம் என்.ஜி.ஆர்., ரோட்டில், சந்தைப்பேட்டை ஐயப்பன் கோவில் உள்ளது.கடந்த ஆக., 29 அன்று கோவில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது. இதையடுத்து, தினசரி மண்டல பூஜை நடந்து வருகிறது. இதன் நிறைவு விழா நேற்று முன்தினம்நடந்தது. இதை முன் னிட்டு, கணபதி ஹோமம், கலசாபிஷேகம், மகா தீபாராதனை நடந்தன. கன்னிமூல கணபதி, மஞ்சமாதா ஆகிய மூர்த்திகளுக்கும் சிறப்பு அபிஷேக, ஹோம பூஜைகள் நடந்தன. தொடர்ந்து முத்தங்கி அலங்காரத்தில் ஐயப்ப சுவாமி அருள்பாலித்தார். விழாவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
02-Sep-2024
02-Sep-2024