மேலும் செய்திகள்
தி.மு.க.,வை புறக்கணிக்க விவசாயிகள் சங்கம் முடிவு
14-Apr-2026
அவிநாசி:அவிநாசி அருகே தெக்கலுாரில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மே தினம் கொண்டாடப்பட்டது. சங்கத்தின் முன் கொடியேற்றம் நடந்தது. கிளை தலைவர் ஆறுச்சாமி, அவிநாசி வட்டார துணை தலைவர் சின்னசாமி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
14-Apr-2026