உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விருக் ஷா பள்ளியில் நவராத்திரி விழா

விருக் ஷா பள்ளியில் நவராத்திரி விழா

திருப்பூர்; திருப்பூர், வீரபாண்டி பிரிவிலுள்ள விருக் ஷா சர்வதேசப் பள்ளியில் 7ம் ஆண்டு நவராத்திரி விழா நடந்தது. பள்ளி தாளாளர் ராஜலட்சுமி, நிர்வாக இயக்குநர் கோவிந்தராஜன் தலைமை வகித்தனர். சங்கீத கலாபீட நிறுவனர் ஸ்ரீராமன் மற்றும் குழுவின் பஜனாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து, மாணவர்களின் கதை சொல்லுதல், மஹிஷாசுரமர்த்தினி நாடகம், ஆடல், பக்திப்பாடல்கள் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடந்தன. நவ அம்மன்கள், கடவுள் வேடமணிந்து குழந்தைகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை